பாடல் #37354
தேவனே எம் தேவனே
🔤 Devanae Em Devanae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே எம் தேவனே, பரிசுத்த ஆவியைத் தாருமே தாகம் தீருமே பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே பாலகராம் எமக்கு - உம் பரிசுத்த ஆவியைப் பரிபூரணமாய்ப் பகிர்ந்தளித்திடுவீர் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் பொங்கிடவே - உம் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தையே உம் பாலகர்க்கீந்தருளும் தேவன்பின் வெள்ளமாம் பரிசுத்த ஆவியால் உள்ளம் நிறைத்தருளும் - எம் உள்ளம் பூரித்துப் பொங்கி மகிழ்ந்திடவே தேவரீர் இரங்கும் ஆவியின் நிறைவை அதிகமதிகமாயும் அடியார்க்களித்து உம் ஆறுதலையும் தேறுதலையும் தந் தாசீர்வதித்தருளும் பரிசுத்த நாமத்தின் மகிமையான சாட்சியாய் வாழ்ந்திடவே - உம் பரிசுத்த ஆவியின் பெலமதனையே அளித்தாசீர்வதியும் உன்னதரே உம் உன்னத ஆவியால் உடனே கிரியை செய்யும் - உம் உன்னத நாமத்தின் மகிமையை யாவரும் காணச் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Em Devanae, Parisuttha Aaviyaith Thaarumae Thaagam Theerumae Paraloga Devanae Parisutthar Yesuvae Paalakaraam Emakku - Um Parisuttha Aaviyaip Paripooranamaayp Pakirndhalitthituveer Parisuttha Aaviyinaal Untaakum Santhosham Pongkidavae - Um Parisuttha Aaviyin Santhoshatthaiyae Um Paalakarkkeendharulum Devanpin Vellamaam Parisuttha Aaviyaal Ullam Niraittharulum - Em Ullam Pooritthup Pongki Makizhnthidavae Thaevareer Irangkum Aaviyin Niraivai Athigamathigamaayum Atiyaarkkalitthu Um Aarudhalaiyum Thaerudhalaiyum Than Thaaseervathittharulum Parisuttha Naamatthin Makimaiyaana Saatsiyaay Vaazhnthidavae - Um Parisuttha Aaviyin Pelamathanaiyae Alitthaaseervathiyum Unnatharae Um Unnatha Aaviyaal Udanae Kiriyai Seyyum - Um Unnatha Naamatthin Makimaiyai Yaavarum Kaanach Seyyum