பாடல் #37353
ஆவியின் வரங்கள் அளவில்லாமல்
🔤 Aaviyin Varanggal Alavillaamal
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியின் வரங்கள் அளவில்லாமல் பொழிந்தருளும் தேவனே - 2 ஆவி ஆத்மா சரீரமும் புத்துயிர் அடைந்திட - 2 ஞானம் புத்தி அறிவையும் ஆலோசனையையும் - 2 உணர்வும் தேவ பயமும் உம் ஆவியால் அருளும் - 2 சத்துவமில்லாமையையும் சோர்பையும் நீக்கி - 2 உற்சாகத்தின் ஆவியால் எம்மைத் தாங்கி நடத்தும் -2 பெலவீனங்களில் உதவி செய்யும் ஆவியானவர் - 2 வாக்குக்கடங்காப் பெருமூச்சோடு நமக்காய் வேண்டுபவர் - 2 ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம் - 2 ஆவியின்படியே நடக்கிறவர்கள் ஆக்கினைத் தீர்ப்படையார் - 2 கிறிஸ்துவின் ஆவியுடையவர்களே கிறிஸ்துவுடையவர்கள் - 2 கிறிஸ்து இயேசுவின் சீடர்கள் கிறிஸ்தவர்கள் - 2 ஆவியின் அணைத்துவிடாமல் ஆவியிலே பிழைக்க - 2 ஆவியினாலே ஜெபம்பண்ணி உறுதியாய்த் தரித்திருப்போம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyin Varanggal Alavillaamal Pozhindharulum Devanae - 2 Aavi Aathmaa Sareeramum Putthuyir Atainthida - 2 Njaanam Putthi Arivaiyum Aalosanaiyaiyum - 2 Unarvum Thaeva Payamum Um Aaviyaal Arulum - 2 Satthuvamillaamaiyaiyum Sorpaiyum Neekki - 2 Ursaagatthin Aaviyaal Emmaith Thaangki Natatthum -2 Pelaveenanggalil Udhavi Seyyum Aaviyaanavar - 2 Vaakkukkatangkaap Perumoochsotu Namakkaay Vaentubavar - 2 Aaviyin Sinthai Jeevanum Samaathaanamumaam - 2 Aaviyinbatiyae Natakkiravarkal Aakkinaith Theerppataiyaar - 2 Kiristhuvin Aaviyutaiyavarkalae Kiristhuvutaiyavarkal - 2 Kiristhu Yesuvin Seedarkal Kiristhavarkal - 2 Aaviyin Anaitthuvitaamal Aaviyilae Pizhaikka - 2 Aaviyinaalae Jebambanni Uruthiyaayth Tharitthiruppom - 2