பாடல் #37351
தாய்மடி போலவே என் இயேசுவே
🔤 Thaaymati Polavae En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய்மடி போலவே என் இயேசுவே உம் மடி தேடி நானும் வந்தேன் ஐயா - 2 தாயைப் போலவே என்னை தேற்றுவீர் தாயைப் போலவே என்னை தாங்குவீர் - 2 நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேன் ஐயா - 2 நம்பின உறவுகள் உடைந்தே போனதையா நம்பின வார்த்தைகளும் சிதைந்தே போனதையா - 2 உடைந்து போனேன் ஐயா சிதைந்து போனேன் ஐயா - 2 நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேன் ஐயா - 2 பாசம் காட்டியே மோசம் செய்தனர் பாதாளம் வரை என்னை உதறித் தள்ளினர் - 2 தோற்றுப் போனேன் ஐயா தனிமையானேனையா - 2 நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேன் ஐயா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaymati Polavae En Yesuvae Um Mati Thaeti Naanum Vanthaen Aiyaa - 2 Thaayaip Polavae Ennai Thaerruveer Thaayaip Polavae Ennai Thaangkuveer - 2 Neerae Thanjjam Enru Unarnthu Vanthaen Aiyaa - 2 Nampina Uravugal Utainthae Ponathaiyaa Nampina Vaartthaigalum Sithainthae Ponathaiyaa - 2 Utainthu Ponaen Aiyaa Sithainthu Ponaen Aiyaa - 2 Neerae Thanjjam Enru Unarnthu Vanthaen Aiyaa - 2 Paasam Kaattiyae Mosam Seythanar Paathaalam Varai Ennai Udharith Thallinar - 2 Thorrup Ponaen Aiyaa Thanimaiyaanaenaiyaa - 2 Neerae Thanjjam Enru Unarnthu Vanthaen Aiyaa - 2