பாடல் #37349
நல்லவரே வல்லவரே
🔤 Nallavarae Vallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரே வல்லவரே அற்புதரே அதிசயரே உம்மை ஆராதிப்பேன் உம்மை உயர்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் என் ஏசுவே என் நேசரே 1. யோசபாத்தும் ஜனங்களும் துதித்த வேளையில் ஜெயம் தந்தீர் பவுலும் சீலாவும் துதிக்கையில் சிறைக்கதவுகள் உடைந்ததே என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் நீர் ஜெயத்தை தந்திடுவீர் - 2 2. மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர் என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க நீர் மரித்து உயிர்த்திட்டீர் என் ஏசுவே என் நேசரே நீர் இன்றும் ஜீவிக்கின்றீர் என்னை ஆவியால் உயிர்ப்பித்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarae Vallavarae Arpudharae Athisayarae Ummai Aaraathippaen Ummai Uyartthuvaen Ummai Vaazhtthuvaen Ummai Vanangkuvaen En Aesuvae En Naesarae 1. Yosapaatthum Jananggalum Thuthittha Vaelaiyil Jeyam Thantheer Pavulum Seelaavum Thuthikkaiyil Siraikkathavugal Utaindhathae En Aesuvae En Naesarae Neer Inrum Jeevikkinreer Neer Jeyatthai Thanthituveer - 2 2. Marittha Laasaruvai Uyirotu Ezhuppineer Ennai Narakatthilirunthu Thappuvikka Neer Maritthu Uyirtthitteer En Aesuvae En Naesarae Neer Inrum Jeevikkinreer Ennai Aaviyaal Uyirppittheer