பாடல் #37348
வழி எல்லாம் துணையாக
🔤 Vazhi Ellaam Thunaiyaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழி எல்லாம் துணையாக வந்த தெய்வமே விழி இமைக்காமல் இரவெல்லாம் காத்த தெய்வமே-2 உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையா உம்மையே போற்ற வந்தோம் புதுவாழ்வு தந்தீரய்யா-2 ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 1.வறட்சியே எங்கள் வாழ்வானதே முயற்சியும் அதிலே வீணானதே-2 வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரே நீரே எங்கள் யெகோவாயீரே-2 நீரே எங்கள் யெகோவாயீரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 2.கண்ணீரே எங்கள் உணவானதே களிப்பை மறந்து நாளானதே-2 காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரே நீரே எங்கள் யெகோவாயீரே-2 நீரே எங்கள் யெகோவாயீரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை தகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhi Ellaam Thunaiyaaga Vandha Theyvamae Vizhi Imaikkaamal Iravellaam Kaattha Theyvamae-2 Um Pugazh Paada Vanthom Pugalidam Neerthaanaiyaa Ummaiyae Portra Vanthom Puthuvaazhvu Thantheerayyaa-2 Aaraadhanai Aaraadhanai Appaavukkae Thaeti Vandha Appaavukkae Aaraadhanai Aaraadhanai Thakappanukkae Thaangki Vandha Thakappanukkae-vazhi 1.varatsiyae Enggal Vaazhvaanathae Muyarsiyum Athilae Veenaanathae-2 Varanda Poomiyilum Nathiyoda Seythavarae Neerae Enggal Yekovaayeerae-2 Neerae Enggal Yekovaayeerae Aaraadhanai Aaraadhanai Appaavukkae Thaeti Vandha Appaavukkae Aaraadhanai Aaraadhanai Thakappanukkae Thaangki Vandha Thakappanukkae-vazhi 2.kanneerae Enggal Unavaanathae Kalippai Maranthu Naalaanathae-2 Kaayndha Maranggalaiyum Kanidhara Seythavarae Neerae Enggal Yekovaayeerae-2 Neerae Enggal Yekovaayeerae Aaraadhanai Aaraadhanai Appaavukkae Thaeti Vandha Appaavukkae Aaraadhanai Aaraadhanai Thakappanukkae Thaangki Vandha Thakappanukkae-vazhi