பாடல் #37347
அளவில்லாத அன்பு என்
🔤 Alavillaadha Anpu En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்பு ஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு-2 வெள்ளை பூ பந்தலில் அழகிய முல்லை அவரை நெருங்கி தொட்டுப்பார்த்து நான் மெய் மறந்தேனே-2-அளவில்லாத ஜீவனும் வெளிச்சமுமாய் உலகில் வந்தாரே பரிசுத்த ஆவியை நமக்கு தந்தாரே-2-அளவில்லாத தேவ அன்பின் பரிசை கண்டேன் இதற்கு பாத்திரர் யார் மறவேன் நீர் செய்த யாவும் எண்ணி எண்ணி பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alavillaadha Anpu En Yesuvin Anpu Aanandhamum Inbamum Avaridam Untu-2 Vellai Poo Pandhalil Azhakiya Mullai Avarai Nerungki Thottuppaartthu Naan Mey Maranthaenae-2-alavillaadha Jeevanum Velicchamumaay Ulakil Vanthaarae Parisuttha Aaviyai Namakku Thanthaarae-2-alavillaadha Thaeva Anpin Parisai Kantaen Idharku Paatthirar Yaar Maravaen Neer Seytha Yaavum Enni Enni Paatuvaen