பாடல் #37345
அருள்மிக அருள்நாதர்
🔤 Arulmiga Arulnaadhar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருள்மிக அருள்நாதர் இயேசு நாதா உம் பாதம் சேர வந்தேன்-2 ஏகமாய் வழிவிலகி சென்றேன் அதிகமாய் பாவம் செய்தேன்-2 மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2 (என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர் பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2 1.நிற்பதே உமது கிருபை நான் வாழ்வது உமது பார்வை-2 எனக்கு முன் உமது பாதை அறிவேனே அதுவே நீதி-2 (என்னை) நடத்தி சென்றிடுமே நான் நம்பும் தெய்வம் நீரே-2 2.என் உதடு உம் நாமம் பாடும் என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2 அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2 தொடர்ந்து ஓடிடுவேன் உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arulmiga Arulnaadhar Yesu Naathaa Um Paadham Saera Vanthaen-2 Aegamaay Vazhivilaki Senraen Athigamaay Paavam Seythaen-2 Mannittheerae Ennai Meettetuttheer-2 (ennai) Parisutthanaakkivitteer Pillaiyaay Saertthukkonteer-2 1.nirpathae Umathu Kirupai Naan Vaazhvathu Umathu Paarvai-2 Enakku Mun Umathu Paathai Arivaenae Athuvae Neethi-2 (ennai) Natatthi Senritumae Naan Nampum Theyvam Neerae-2 2.en Udhatu Um Naamam Paatum En Aathmaa Ennaalum Makizhum-2 Azhaitthavar Neer Unmai Ullavar-2 Thodarnthu Otituvaen Um Naamatthai Uyartthituvaen-2-arul Miku