பாடல் #37343
எல்லாம் நீர் தானே
🔤 Ellaam Neer Thaanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் நீர் தானே எனக்கெல்லாம் நீர் தானே (4) இயேசுவே..... எல்லாம் இயேசுவே தனிமையில் என் துணை நீர்தானே தோல்வியில் என் ஜெயம் நீர்தானே அனாதையாம் என் தந்தை நீர்தானே ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே நீர்தானே என் தகப்பனும் நீர்தானே நீர்தானே என் தாயும் நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே நீர்தானே என் வாழ்வும் நீர்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Neer Thaanae Enakkellaam Neer Thaanae (4) Yesuvae..... Ellaam Yesuvae Thanimaiyil En Thunai Neerthaanae Tholviyil En Jeyam Neerthaanae Anaathaiyaam En Thanthai Neerthaanae Aarudhal Alikkum Thaayum Neerthaanae Neerthaanae En Thakappanum Neerthaanae Neerthaanae En Thaayum Neerthaanae Neerthaanae En Thanjjam Neerthaanae Neerthaanae En Vaazhvum Neerthaanae