பாடல் #37342
ஆவியானவரே பரிசுத்த தெய்வமே
🔤 Aaviyaanavarae Parisuttha Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியானவரே பரிசுத்த தெய்வமே உம்மை ஆராதிப்பேன் ஆட்கொண்ட சொந்தமே பெலமுள்ள வாழ்க்கை என்னில் வையும் தேவா பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் பெலவீனம் போக்கிடும் தேவாவியே பெலவீனம் மாற்றிடும் தூயாவியே ஆராதனை (3) என்றென்றுமே நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு துணையாக வந்த என் துணையாளரே துயரங்கள் போக்கிடும் எஜமானரே வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர் பூக்களும் கனிகளும் காண செய்தீர் வறண்ட என் வாழ்வை துளிர் விட செய்தீர் கிருபையும் வரங்களும் காண செய்தீர் மனிதர்கள் முன் தலை நிமிர செய்தீர் ராஜாக்களோடு எனை அமர செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaanavarae Parisuttha Theyvamae Ummai Aaraathippaen Aatkonda Sondhamae Pelamulla Vaazhkkai Ennil Vaiyum Thaevaa Pelavaanaay Maartra Ummaal Aakum Pelaveenam Pokkitum Thaevaaviyae Pelaveenam Maarritum Thooyaaviyae Aaraadhanai (3) Enrenrumae Nanparkal Ennai Othukkinathuntu Sondhanggal Ellaam Verutthathuntu Thunaiyaaga Vandha En Thunaiyaalarae Thuyaranggal Pokkitum Ejamaanarae Varanda En Kolai Thulir Vida Seytheer Pookkalum Kanigalum Kaana Seytheer Varanda En Vaazhvai Thulir Vida Seytheer Kirupaiyum Varanggalum Kaana Seytheer Manidharkal Mun Thalai Nimira Seytheer Raajaakkalotu Enai Amara Seytheer