பாடல் #37339
வியாதியின் மத்தியில்
🔤 Viyaathiyin Matthiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே யேகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர் என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2 வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலே நீரே எந்தன் கன்மலை பொங்கி வரும் அலைகள் மேலே உம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததே என்மேலே உன் ஆளுகை முடிந்ததே என்னை எதிர்க்கக்கூடிய எது ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Viyaathiyin Matthiyil Nee Ezhumpitu Enreerae Yaekovaa Raahppaa En Sugam Neeraaneerae-2 Katandha Naatkalil Ennudanae Iruntheer Enrum En Arukil En Koodavae Vantheer-2 Varungkaalanggalilum Neer Iruppeer Ezhumpi Varum Puyalkalilae Neerae Endhan Kanmalai Pongki Varum Alaigal Maelae Um Paadhatthin Suvatugalae Puyalin Matthiyil Nee Ninritu Enreerae Neerae En Satthuvam En Nampikkai Neerae-2-katandha Viyaathiyae Un Thalai Kunindhathae Enmaelae Un Aalukai Mutindhathae Ennai Ethirkkakkootiya Ethu Aayudhanggal Ethuvum Vaaykkaathae-4-ezhumpi Varum