பாடல் #37337
சர்வ லோகத்தின் அதிபதியே
🔤 Sarva Logatthin Athibathiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ லோகத்தின் அதிபதியே எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2 என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும் எல்லாமே நீர்தானய்யா என் பெலனும் அரணும் கோட்டையும் துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா துதி உமக்கே தேவா துதி உமக்கே விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2 1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனே சகல அதிகாரம் உடையவரே-2 சத்தியம் நிறைந்த மகத்துவரே பாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே 2.சதா காலமும் வாழ்பவரே மரணமே இல்லாதவரே-2 மரணத்தையே வென்றவர் சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Logatthin Athibathiyae Endhan Ullatthil Sondhamaaneerae-2 En Aasaiyum Paasamum Aekkamum Thaedalum Ellaamae Neerthaanayyaa En Pelanum Aranum Kottaiyum Thurugamum Nampikkaiyum Neerthaanayyaa Thuthi Umakkae Thaevaa Thuthi Umakkae Vinnaiyum Mannaiyum Aalpavarkkae-2 1.sarva Sirushtippin Devanae Sakala Athikaaram Utaiyavarae-2 Satthiyam Niraindha Makatthuvarae Paathaalam Vendra Parisuttharae-2-thuthi Umakkae 2.sathaa Kaalamum Vaazhpavarae Maranamae Illaadhavarae-2 Maranatthaiyae Vendravar Saritthiram Pataitthavar-2-thuthi Umakkae