பாடல் #37334
என்னை உம் கையில் தருகின்றேன்
🔤 Ennai Um Kaiyil Tharukinraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை உம் கையில் தருகின்றேன் ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே - என்றும் உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லை நீர் என்னை அறிந்தீரே - இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன் தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர் உந்தன் சித்தம் செய்ய அபிஷேகம் அருளினீர் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோடே செல்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Um Kaiyil Tharukinraen Aekkamaay Ummantai Varukinraen Ennai Azhaitthavar Neerallo Indha Pelatthoda Selkinraen En Anpae Aaruyirae - Enrum Um Matiyil Thalai Saayppaenae Naan Ummai Ariyavillai Neer Ennai Arintheerae - Indha Siriyanai Um Pakkam Izhuttheerae Ennai Azhaitthavar Neerallo Indha Pelatthoda Selkinraen Thakuthiyartra Ennai Kanteer Kirupai Thanthu Uyartthi Vaittheer Undhan Sittham Seyya Apishaegam Arulineer Ennai Azhaitthavar Neerallo Indha Pelatthotae Selkiraen