பாடல் #37333
தேவாதி தேவன் மனுவேலனே
🔤 Thaevaathi Devan Manuvaelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாதி தேவன் மனுவேலனே தாவீதின் குல இராஜனே தூதர்கள் போற்றும் மெய் தேவனே திரியேக பரிபாலனே-2 பாரினில் வந்த பரமனே உம்மை பாடியே போற்றிடுவோம்-2 1.பாலன் பிறந்ததையே இன்று பாரினில் சாற்றிடுவோம்-2 பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி 2.மாட்டுத்தொழுவமொன்றில் ஏழை மானிட ரூபம் கொண்டு-2 மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து மாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaathi Devan Manuvaelanae Thaaveethin Kula Iraajanae Thoodharkal Porrum Mey Devanae Thiriyaega Paripaalanae-2 Paarinil Vandha Paramanae Ummai Paatiyae Porrituvom-2 1.paalan Pirandhathaiyae Inru Paarinil Saarrituvom-2 Paatituvom Pugazhnthituvom Paraman Nam Yesuvaiyae-2-thaevaathi 2.maattutthozhuvamonril Aezhai Maanida Roobam Kontu-2 Maenmaiyai Verutthu Thaazhmaiyai Tharitthu Maajothiyaay Piranthaar-2-thaevaathi