பாடல் #37332
ஒரு வார்த்தை சொன்னால்
🔤 Oru Vaartthai Sonnaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4 என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2 மனமே மனமே நீ கலங்காதே ஓ..மனமே மனமே நீ திகையாதே-2 உன்னோடு நான் இருப்பேன்-2 1.உம்மோடு இருப்பது தான் என் உள்ளம் ஏங்குதய்யா உம்மோடு வாழ்வது தான் என் மனம் விருப்பமய்யா-2 உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை செய்திடுவேன் கடைசி மூச்சு வரை உம் நாமம் சுமந்திடுவேன் 2.உமது காயங்களால் காயத்தை சுகமாக்கினீர் உமது கிருபையினால் புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2 உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை செய்திடுவேன் கடைசி மூச்சு வரை உம் நாமம் சுமந்திடுவேன் மனமே மனமே நீ கலங்காதே ஓ..மனமே மனமே நீ திகையாதே-2 உன்னோடு நான் இருப்பேன்-4-ஒரு வார்த்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Vaartthai Sonnaal Pothumae-4 En Nenjjam Ummaiyae Paatuthae-2 Manamae Manamae Nee Kalangkaathae O..manamae Manamae Nee Thikaiyaathae-2 Unnotu Naan Iruppaen-2 1.ummotu Iruppathu Thaan En Ullam Aengkudhayyaa Ummotu Vaazhvathu Thaan En Manam Viruppamayyaa-2 Uyirulla Naatkalellaam Um Paniyai Seythituvaen Kataisi Moochsu Varai Um Naamam Sumanthituvaen 2.umathu Kaayanggalaal Kaayatthai Sugamaakkineer Umathu Kirupaiyinaal Puthuvaazhvu Enakku Thantheer-2 Uyirulla Naatkalellaam Um Paniyai Seythituvaen Kataisi Moochsu Varai Um Naamam Sumanthituvaen Manamae Manamae Nee Kalangkaathae O..manamae Manamae Nee Thikaiyaathae-2 Unnotu Naan Iruppaen-4-oru Vaartthai