பாடல் #37327
நான் நம்பும் தெய்வம் இயேசு
🔤 Naan Nampum Theyvam Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நம்பும் தெய்வம் இயேசு என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு பண்படுத்தும் தெய்வம் இயேசு என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர் (என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2 சோதனையிலும் என்னோடிருந்தீர் சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர் (உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர் பவமெல்லாம் நீக்கி விட்டீர் புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2 மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர் சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nampum Theyvam Yesu Ennai Vazhi Natatthum Theyvam Yesu Panpatutthum Theyvam Yesu Ennai Payanbatutthum Theyvam Yesu Ennai Payanbatutthum Theyvam Yesu-2 1.aabatthilae Ennotiruntheer (ennai) Aravanaitthu Natatthi Vantheer-2 Sodhanaiyilum Ennotiruntheer Sornthu Pokaamal Jepikka Vaittheer-2-naan Nampum 2.jeevanai Neer Enakku Thantheer (um) Ratthatthinaal Kazhuvi Vitteer Pavamellaam Neekki Vitteer Puthu Vaazhvu Enakku Thanthu Vitteer-2 Maruvaazhvu Enakku Thanthu Vitteer Sugavaazhvu Enakku Thanthu Vitteer-naan Nampum