பாடல் #37323
என்னை மன்னியும்
🔤 Ennai Manniyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2 1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும் என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2 ஈசோப்பினால் என்னை கழுவிடும் உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2 2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2 உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2 3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2 நொறுங்குண்ட இருதயமாய் உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Manniyum Ennai Manniyum Um Ratthatthaal Ennai Kazhuvitum-2 1.devanae Um Kirupaiyin Pati Manam Irangkum En Meerudhalkal Neengkida Murrum Kazhuvum-2 Eesoppinaal Ennai Kazhuvitum Uraindha Mazhaiyilum Venmaiyaakkum-2 2.ummai Vittaa Vaeru Vazhi Ethuvum Illai Ummaippol Ennai Paartthukka Yaarum Illai-2 Um Pillai Enru Solla Thakuthi Illai Aanaalum Tharukiraen Ennai Muzhuvathumaay-2 3.um Mugatthai Neer Maraitthukkontaal Vaazha Mutiyaathu Um Karatthaal Anaikkaavittaal Engkae Povaen-2 Norungkunda Irudhayamaay Um Munnae Vanthu Nirkinraen-2