பாடல் #37322
என்னை காண்பவரே
🔤 Ennai Kaanpavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை காண்பவரே ஆராதனை என்னை காப்பவரே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2 உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2 2.சாத்தானின் தலையை நசுக்கினீரே பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2 உம் வல்லமைக்கு ஈடு இல்ல நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Kaanpavarae Aaraadhanai Ennai Kaappavarae Aaraadhanai-2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai-2-ennai Kaanpavarae 1.pullulla Idanggalil Maeykkinreer Amarndha Thanneerantai Saerkkinreer-2 Ummaippola Nalla Maeyppan Illa Neer Iruppathanaal Kuraiyum Illa-2 2.saatthaanin Thalaiyai Nasukkineerae Paavatthai Siluvaiyil Arainthitteerae-2 Um Vallamaikku Eetu Illa Neer Iruppathanaal Tholvi Illa-2