பாடல் #37321
எதிர்பார்த்த முடிவை தருபவரே
🔤 Ethirpaarttha Mutivai Tharubavarae
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரே – 2 யேகோவா யீரே யேகோவா யீரே எல்லாமே செய்து முடிப்பீர் – 2 1. பெலத்தால் செய்ய முடியாதய்யா பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை அய்யா – 2 பெலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல உம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2 2. என்னில் நற்கிரியை தொடங்கியவர் (குறித்த)கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் (2) சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியும் செய்து முடிப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethirpaarttha Mutivai Tharubavarae Enakkaaga Yaavaiyum Seypavarae – 2 Yaekovaa Yeerae Yaekovaa Yeerae Ellaamae Seythu Mutippeer – 2 1. Pelatthaal Seyya Mutiyaadhayyaa Paraakkiramam Onrum Ennil Illai Ayyaa – 2 Pelatthaalum Alla Paraakkiramamum Alla Um Aaviyaal Seythu Mutippeer – 2 2. Ennil Narkiriyai Thodangkiyavar (kurittha)kiristhuvin Naal Mattum Natatthituveer (2) Sakalatthaiyum Neer Seyya Vallavar Eppatiyum Seythu Mutippeer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Bm A D G F#m7 Em7 A D Am D A Bm A F#m G F#m Em7 A D D A Bm A F#m G F#m Em7 A D