பாடல் #37319
எஜமான் என் எஜமானே இயேசு
🔤 Ejamaan En Ejamaanae Yesu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எஜமான் என் எஜமானே இயேசு என் எஜமானே - 2 வேலைக்காரன் கண்களெல்லாம் எஜமானின் கரம் நோக்கமே - 2 நாங்களோ நாங்களேர் கர்த்தா உன் கரம் நோக்குவோம் - 2 1. உன் சித்தம் செய்வதுதான் என்னுடைய ஏக்கம் ஐயா உம்முடைய சித்தம் அறிய ஆவியால் நிரப்பும் ஐயா - 2 2. உயிர் வாழும் நாட்களெல்லாம் உன் விருப்பம் செய்திடுவேன் உயிருள்ள வரையிலும் உன் பணி செய்திடுவேன் - 2 3. ஜீவனை தந்துமே என்னையும் அழைத்தீரே உம்முடைய சேவையை செய்ய ஆவியை தந்திடுமே - 2 4. என் தேசத்தின் எல்லை எல்லாம் உம்மாட்சி அமையுமே வறுமையும் வண்முறையும் தேசத்தில் ஒழியனுமே - 2 5. எஜமான் உன் சமூகத்தில் வேலைக்காரர் களிகூர உன் சமூகத்தை காணவே எங்கள் உள்ளம் ஏங்குதையா - 2 6. உமக்காக வாழ்ந்திட உண்மையே நேசிக்க பலியாகி மீட்டீரே பரலோக தேவனே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ejamaan En Ejamaanae Yesu En Ejamaanae - 2 Vaelaikkaaran Kankalellaam Ejamaanin Karam Nokkamae - 2 Naanggalo Naanggalaer Kartthaa Un Karam Nokkuvom - 2 1. Un Sittham Seyvathuthaan Ennutaiya Aekkam Aiyaa Ummutaiya Sittham Ariya Aaviyaal Nirappum Aiyaa - 2 2. Uyir Vaazhum Naatkalellaam Un Viruppam Seythituvaen Uyirulla Varaiyilum Un Pani Seythituvaen - 2 3. Jeevanai Thanthumae Ennaiyum Azhaittheerae Ummutaiya Saevaiyai Seyya Aaviyai Thanthitumae - 2 4. En Thaesatthin Ellai Ellaam Ummaatsi Amaiyumae Varumaiyum Vanmuraiyum Thaesatthil Ozhiyanumae - 2 5. Ejamaan Un Samoogatthil Vaelaikkaarar Kalikoora Un Samoogatthai Kaanavae Enggal Ullam Aengkuthaiyaa - 2 6. Umakkaaga Vaazhnthida Unmaiyae Naesikka Paliyaaki Meetteerae Paraloga Devanae - 2