பாடல் #37318
துதிக்குப் பாத்திரரே யேகோவா தேவா
🔤 Thuthikkup Paatthirarae Yaekovaa Thaevaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்குப் பாத்திரரே யேகோவா தேவா - 4 யெகோவா தேவா - 4 (2) 1. எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவா ஈரே என்னாலும் துதித்திடுவேன் யேகோவா ஈரே 2. எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசி என்னாளும் ஸ்தோத்தரிப்பேன் யேகோவா நிசி 3. சுகம் தரும் தெய்வமே யேகோவா ரப்பா ஸ்தோததிரம் செய்திடுவேன் யேகோவா ரப்பா 4. எங்கள் நல்ல மேய்ப்பரே யேகோவா ரூவா இயேசு நல் மேய்பரே யேகோவா ரூவா 5. என்னோடு இருப்பவரே யேகோவா ஷம்மா கோடி கோடி நன்றி சொல்வேன் யேகோவா ஷம்மா 6. சமாதானம் தருபவரே யெகோவா ஷாலோம் சத்திய தேவனே யெகோவா ஷாலோம் 7. எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் என் வாழ்வின் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 8. இதுவரை உதவி செய்தீர் எபினேசர் எபினேசர் இன்னாலும் உதவி செய்தீர் எபினேசர் எபினேசர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkup Paatthirarae Yaekovaa Thaevaa - 4 Yekovaa Thaevaa - 4 (2) 1. Ellaamae Paartthuk Kolveer Yaekovaa Eerae Ennaalum Thuthitthituvaen Yaekovaa Eerae 2. Ennaalum Verri Tharuveer Yaekovaa Nisi Ennaalum Sthottharippaen Yaekovaa Nisi 3. Sugam Tharum Theyvamae Yaekovaa Rappaa Sthodhathiram Seythituvaen Yaekovaa Rappaa 4. Enggal Nalla Maeypparae Yaekovaa Roovaa Yesu Nal Maeyparae Yaekovaa Roovaa 5. Ennotu Iruppavarae Yaekovaa Shammaa Koti Koti Nanri Solvaen Yaekovaa Shammaa 6. Samaathaanam Tharubavarae Yekovaa Shaalom Satthiya Devanae Yekovaa Shaalom 7. Ellaam Vallavarae Elshataay Elshataay En Vaazhvin Vallavarae Elshataay Elshataay 8. Ithuvarai Udhavi Seytheer Epinaesar Epinaesar Innaalum Udhavi Seytheer Epinaesar Epinaesar