பாடல் #37317
உம்மாலே தான் உயிர்
🔤 Ummaalae Thaan Uyir
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே தான் உயிர் வாழ்கிறேன் உம்மோடுதான் அரசாளுவேன் - 2 என் ஜீவனே என் இயேசுசவே - 2 என் இயேசுவே - 2 1. வானமும் பூமியும் மாறியே போனாலும் உந்தனின் வார்த்தைகள் மாறுவது இல்லையே - 2 மாறிடா வார்த்தைகள் என்னையும் தேற்றிட- 2 கிருபையாய் தந்தீரே அன்பின் என் இயேசுவே - 2 2. உந்தனின் அன்புக்கு ஈடு இனை இல்லையே உம்மை போலவே ஒருவரும் இல்லையே - 2 என்னையும் நேசித்து உன் ஜீவனை தந்தீரே உந்தன் அன்புக்கு ஈடாக ஒன்றுமே இல்லையே - 2 3. நித்திய ஜீவனை அளிப்பதாய் சொன்னீரே என் நித்திய தேவனே என் கர்த்தாதி கர்த்தனே - 2 உன் வார்த்தையில் வல்லமை உள்ள என் தேவனே உம் வரங்களால் என்னையும் இன்றே நிறப்புமே - 2 4. உம்மை நோக்கி பார்த்தால் எந்தன உள்ளம் மகிழுதே உந்தன் அன்பால் இன்றுமே என்னையும் நிரப்புமே - 2 உந்தன் வார்த்தை சொன்னால் வியாதிகள் நீங்குதே உந்தன் வார்த்தை சொன்னால் எல்லா வறுமைகள் மாறுதே - 2 5. காற்று கடல் சீற்றமும் பொங்கியே வந்தாலும் இறையாதே என்றீரே நல் வாழ்வதை தந்தீரே - 2 உம்மைப்போல் ஒருவரும் உலகத்தில் இல்லையே தந்தையாய் என்னையும் தோல்மீதுசுமந்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Thaan Uyir Vaazhkiraen Ummotuthaan Arasaaluvaen - 2 En Jeevanae En Yesusavae - 2 En Yesuvae - 2 1. Vaanamum Poomiyum Maariyae Ponaalum Undhanin Vaartthaigal Maaruvathu Illaiyae - 2 Maaritaa Vaartthaigal Ennaiyum Thaerrida- 2 Kirupaiyaay Thantheerae Anpin En Yesuvae - 2 2. Undhanin Anpukku Eetu Inai Illaiyae Ummai Polavae Oruvarum Illaiyae - 2 Ennaiyum Naesitthu Un Jeevanai Thantheerae Undhan Anpukku Eetaaga Onrumae Illaiyae - 2 3. Nitthiya Jeevanai Alippathaay Sonneerae En Nitthiya Devanae En Kartthaathi Kartthanae - 2 Un Vaartthaiyil Vallamai Ulla En Devanae Um Varanggalaal Ennaiyum Inrae Nirappumae - 2 4. Ummai Nokki Paartthaal Endhana Ullam Makizhuthae Undhan Anpaal Inrumae Ennaiyum Nirappumae - 2 Undhan Vaartthai Sonnaal Viyaathigal Neengkuthae Undhan Vaartthai Sonnaal Ellaa Varumaigal Maaruthae - 2 5. Kaarru Katal Seertramum Pongkiyae Vanthaalum Iraiyaathae Enreerae Nal Vaazhvathai Thantheerae - 2 Ummaippol Oruvarum Ulakatthil Illaiyae Thanthaiyaay Ennaiyum Tholmeethusumantheerae - 2