பாடல் #37316
வார்த்தையில் வல்லவராம்
🔤 Vaartthaiyil Vallavaraam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தையில் வல்லவராம் நம் இயேசு நம்மை வாழவைக்கும் அன்பு தெய்வம் இயேசு - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3 வார்த்தையில் வல்லவராம் நம் இயேசு நம்மை வாழவைக்கும் அன்பு தெய்வம் இயேசு - 2 1. ஒரு வார்த்தை சொன்னதாலே வேலைக்காரன் சொஸ்மானான் - 2 சித்தம் உண்டு என்றதாலே குஷ்டரோகி சுத்தமானான் - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் 3 2. பெற்றவர்கள் மகிழ்வுற சிறுபெண்ணை உயிர்ப்பித்தீரே - 2 மரித்த நாலாம் நாள் லாசருவை எழப்பினீரே - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3 3. தாயின் மேல் மனதுருகி (மரித்த) வாலிபனை எழுப்பினீரே நோக்கி கூப்பிட்டதால் குருடனின் கண் திறந்தீர் - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3 4. வஸ்திரத்தை தொட்டதினாலே பெரும்பாடு நீங்கிற்றே சூம்பின கைகளும் சுகமாக செய்தீரே - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3 5. மாராவின் தண்ணீர் எல்லாம் மதுரமாமாகி போனதே உண்மை பார்க்க விரும்பின்வன் வாழ்க்கையை மாற்றிநீரே - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthaiyil Vallavaraam Nam Yesu Nammai Vaazhavaikkum Anpu Theyvam Yesu - 2 Vallavar Nallavar Vallamai Ullavar - 3 Vaartthaiyil Vallavaraam Nam Yesu Nammai Vaazhavaikkum Anpu Theyvam Yesu - 2 1. Oru Vaartthai Sonnathaalae Vaelaikkaaran Sosmaanaan - 2 Sittham Untu Endrathaalae Kushtaroki Sutthamaanaan - 2 Vallavar Nallavar Vallamai Ullavar 3 2. Pertravarkal Makizhvura Sirupennai Uyirppittheerae - 2 Marittha Naalaam Naal Laasaruvai Ezhappineerae - 2 Vallavar Nallavar Vallamai Ullavar - 3 3. Thaayin Mael Manathuruki (marittha) Vaalibanai Ezhuppineerae Nokki Kooppittathaal Kurudanin Kan Thirantheer - 2 Vallavar Nallavar Vallamai Ullavar - 3 4. Vasthiratthai Thottathinaalae Perumpaatu Neengkirrae Soompina Kaigalum Sugamaaga Seytheerae - 2 Vallavar Nallavar Vallamai Ullavar - 3 5. Maaraavin Thanneer Ellaam Mathuramaamaaki Ponathae Unmai Paarkka Virumpinvan Vaazhkkaiyai Maarrineerae - 2 Vallavar Nallavar Vallamai Ullavar - 3