பாடல் #37315
எங்கே நான் போவேன்
🔤 Engkae Naan Povaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கே நான் போவேன் என் இயேசைய்யா யாரிடம் நான் செல்வேன் என் இயேசைய்யா ஜீவனுள்ள தேவன் நீறையா இயேசையா ஜீவனுள்ள தேவன் நீறையா 1. பாதை தெரியாமல் தவித்தே நின்றபோது - 2 தேடிவந்து மீட்டீரே இயேசையா உம் தோளின் மேல் சுமந்திரே இயேசையா - 2 என்னை தோலின் மேல் சுமந்தீரே இயேசையா - 2 2. கஷ்டங்களும் நஷ்டங்களும் என்னை வந்து மோதும்போது - 2 உன்னை விட்டு தூரம் போனேன் இயேசையா என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இயேசையா - 2 என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் என் இயேசையா - 2 3. உம்மையே எதிர்த்து நின்றேன் உம் பக்தர்களை அழிக்க வந்தேன் - 2 வழியிலே சந்தித்தீரே இயேசையா என் வாழ்க்கையை மாற்றிநீரே இயேசையா - 2 என் வாழ்வதை மாற்றிநீரே இயேசையா - 2 4. உம்மிடத்தில் ஒன்றை கேட்டான் அதற்கே காத்திருந்தேன் - 2 வாஞ்சையை தீர்த்தீரே இயேசையா நல்வாழ்க்கையை தந்தீரே இயேசையா - 2 நல்லதொரு வாழ்க்கையை தந்தீரே இயேசையா - 2 5. அனைத்தையும் இழந்தபோது உறவுகள் வெறுத்த போது - 2 நீதியிலே நிற்க செய்தீர் இயேசையா இரட்டிப்பாய் பலன் கொடுத்தீர் இயேசையா - 2 இரட்டிப்பாய் கொடுத்தீரே இயேசையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkae Naan Povaen En Yesaiyyaa Yaaridam Naan Selvaen En Yesaiyyaa Jeevanulla Devan Neeraiyaa Yesaiyaa Jeevanulla Devan Neeraiyaa 1. Paathai Theriyaamal Thavitthae Nindrapothu - 2 Thaetivanthu Meetteerae Yesaiyaa Um Tholin Mael Sumanthirae Yesaiyaa - 2 Ennai Tholin Mael Sumantheerae Yesaiyaa - 2 2. Kashtanggalum Nashtanggalum Ennai Vanthu Mothumpothu - 2 Unnai Vittu Thooram Ponaen Yesaiyaa Ennai Mannitthu Aerrukkollum Yesaiyaa - 2 Ennai Mannitthu Aerrukkollum En Yesaiyaa - 2 3. Ummaiyae Ethirtthu Ninraen Um Paktharkalai Azhikka Vanthaen - 2 Vazhiyilae Santhittheerae Yesaiyaa En Vaazhkkaiyai Maarrineerae Yesaiyaa - 2 En Vaazhvathai Maarrineerae Yesaiyaa - 2 4. Ummidatthil Onrai Kaettaan Adharkae Kaatthirunthaen - 2 Vaanjsaiyai Theerttheerae Yesaiyaa Nalvaazhkkaiyai Thantheerae Yesaiyaa - 2 Nallathoru Vaazhkkaiyai Thantheerae Yesaiyaa - 2 5. Anaitthaiyum Izhandhapothu Uravugal Veruttha Pothu - 2 Neethiyilae Nirka Seytheer Yesaiyaa Irattippaay Palan Kotuttheer Yesaiyaa - 2 Irattippaay Kotuttheerae Yesaiyaa - 2