பாடல் #37314
பனையைப்போல செழிப்பவன்
🔤 Panaiyaippola Sezhippavan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பனையைப்போல செழிப்பவன் நீதிமான் கேதுருபோல் வளர்வான் நீதிமான் -2 கர்த்தரின் தோட்டத்தில் நாட்டப்பட்டு முதிர் வயதிலுமே கனிகனிதருவான் -2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான்-2 1. தேவனுக்குள் நிற்பவன் நீதிமான் இரட்சிப்பை பெறுபவன் நீதிமான் - 2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2 2. நம்பிக்கையில் பிழைப்பான் நீதிமான் தேவ பிரமாணத்தை காப்பவன் நீதிமான் - 2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2 3. கிருபையால் நிற்பவன் நீதிமான் பாவ மன்னிப்பு பெறுபவன் நீதிமான் -2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2 4. சமாதானம் பெறுபவன் நீதிமான் ஆக்கினைக்கு நீங்குவான் நீதிமான் - 2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2 5. கீழ்ப்படித்து மேன்மை பெறுவான் நீதிமான் முன் குறித்து அழைக்கப்படுவான் நீதிமான் -2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2 6. தேவ மகிமைக்கு ஏற்றவன் நீதிமான் பரிசுத்த ரோடு வாழ்பவன் நீதிமான் -2 நீதிமான் நீதிமான் தேவனோடு வாழ்பவன் நீதிமான் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Panaiyaippola Sezhippavan Neethimaan Kaethurupol Valarvaan Neethimaan -2 Karttharin Thottatthil Naattappattu Muthir Vayathilumae Kaniganidharuvaan -2 Neethimaan Neethimaan Devanotu Vaazhpavan Neethimaan-2 1. Devanukkul Nirpavan Neethimaan Iratsippai Perubavan Neethimaan - 2 Neethimaan Neethimaan Devanotu Vaazhpavan Neethimaan - 2 2. Nampikkaiyil Pizhaippaan Neethimaan Thaeva Piramaanatthai Kaappavan Neethimaan - 2 Neethimaan Neethimaan Devanotu Vaazhpavan Neethimaan - 2 3. Kirupaiyaal Nirpavan Neethimaan Paava Mannippu Perubavan Neethimaan -2 Neethimaan Neethimaan Devanotu Vaazhpavan Neethimaan - 2 4. Samaathaanam Perubavan Neethimaan Aakkinaikku Neengkuvaan Neethimaan - 2 Neethimaan Neethimaan Devanotu Vaazhpavan Neethimaan - 2 5. Keezhppatitthu Maenmai Peruvaan Neethimaan Mun Kuritthu Azhaikkappatuvaan Neethimaan -2 Neethimaan Neethimaan Devanotu Vaazhpavan Neethimaan - 2 6. Thaeva Makimaikku Aertravan Neethimaan Parisuttha Rotu Vaazhpavan Neethimaan -2 Neethimaan Neethimaan Devanotu Vaazhpavan Neethimaan - 2