பாடல் #37313
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா - 4 அல்லேலூயா பாடு - 4 ஆண்டவரை பாடு நம்மை ஆண்டுகொண்டவரை பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2 அல்லேலூயா 1. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினார் அல்லேலூயா பாடு தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அல்லேலூயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2 2. காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தினார் அல்லேலூயா பாடு கடல்மேல்நடந்து அற்புதம் செய்தார் அல்லேலுயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2 3. மரித்த லாசரை உயிரோடு எழுப்பினார் அல்லேலூயா பாடு மரித்து நாளாம்நாள் உயிரோடு எழுப்பினார் அல்லேலூயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2 4. செங்கடல் நடுவே வழியை துறந்தார் அல்லேலூயா பாடு எதிரியை கடலில்மூழ்கடித்தார் அல்லேலூயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2 அல்லேலூயா 5. உனக்காக மரித்தார் உனக்காக உயிர்த்தார் அல்லேலூயா பாடு மீண்டும் வந்துஅழைத்து செல்வார் அல்லேலூயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa - 4 Allaelooyaa Paatu - 4 Aandavarai Paatu Nammai Aantukondavarai Paatu - 2 Paatu Paatu Paatu Parisuttharaiyae Paatu - 2 Allaelooyaa 1. Maaraavin Thanneerai Mathuramaay Maarrinaar Allaelooyaa Paatu Thanneerai Thiraatsai Irasamaay Maarrinaar Allaelooyaa Paatu - 2 Paatu Paatu Paatu Parisuttharaiyae Paatu - 2 2. Kaarraiyum Katalaiyum Amaithippatutthinaar Allaelooyaa Paatu Katalmaelnatanthu Arpudham Seythaar Allaeluyaa Paatu - 2 Paatu Paatu Paatu Parisuttharaiyae Paatu - 2 3. Marittha Laasarai Uyirotu Ezhuppinaar Allaelooyaa Paatu Maritthu Naalaamnaal Uyirotu Ezhuppinaar Allaelooyaa Paatu - 2 Paatu Paatu Paatu Parisuttharaiyae Paatu - 2 4. Senggatal Natuvae Vazhiyai Thuranthaar Allaelooyaa Paatu Ethiriyai Katalilmoozhkatitthaar Allaelooyaa Paatu - 2 Paatu Paatu Paatu Parisuttharaiyae Paatu - 2 Allaelooyaa 5. Unakkaaga Maritthaar Unakkaaga Uyirtthaar Allaelooyaa Paatu Meentum Vanthuazhaitthu Selvaar Allaelooyaa Paatu - 2 Paatu Paatu Paatu Parisuttharaiyae Paatu - 2