பாடல் #37312
எப்போதுமே என்னாளுமே
🔤 Eppothumae Ennaalumae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்போதுமே என்னாளுமே இயேசு நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் - 2 இயேசு நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் 1. துதிகளின் மத்தியிலே என்றும் வாசம் செய்கின்றவர் - 2 ராஜாதி ராஜன் தேவாதி தேவன் மகத்துவம்உள்ளவரே - 2 இயேசு மகத்துவம் உள்ளவரே - 2 2. என்னுடைய காயங்களை உந்தன் தழும்புகளால் மாற்றிவிட்டீர் - 2 சருமத்தின் நோய்களை அகற்றியேவிட்டீரே - 2 சர்வ வல்லவரே - 2 3. பாடுகள் நிந்தைகளில் உன் பாதத்தை வந்தடைந்தேன் - 2 ஏற்றுக்கொண்டு நீர் வாழ வைத்திரே - 2 என் இயேசுராஜன் நீரே என் இயேசு ராஜன் நீரே - 2 4. உம்மை விட்டு எங்கே போவேன் இயேசையா ஜீவனுள்ள வார்த்தை நீரே - 2 வார்த்தையை அனுப்பி சுகமத்தை தந்தீரே - 2 வல்லமை உள்ளவரே இயேசையா - 2 5. தாகத்தால் தவித்த போது ஜீவ தண்ணீரை தந்தவரே - 2 மாராவின் நீரை மதுரமாய் மாற்றும் - 2 மகிமையின் வேந்தன் நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppothumae Ennaalumae Yesu Naamatthirku Makimai Untaagattum - 2 Yesu Naamatthirku Makimai Untaagattum 1. Thuthigalin Matthiyilae Enrum Vaasam Seykindravar - 2 Raajaathi Raajan Thaevaathi Devan Makatthuvamullavarae - 2 Yesu Makatthuvam Ullavarae - 2 2. Ennutaiya Kaayanggalai Undhan Thazhumpugalaal Maarrivitteer - 2 Sarumatthin Noykalai Agarriyaevitteerae - 2 Sarva Vallavarae - 2 3. Paatugal Ninthaigalil Un Paadhatthai Vandhatainthaen - 2 Aerrukkontu Neer Vaazha Vaitthirae - 2 En Yesuraajan Neerae En Yesu Raajan Neerae - 2 4. Ummai Vittu Engkae Povaen Yesaiyaa Jeevanulla Vaartthai Neerae - 2 Vaartthaiyai Anuppi Sugamatthai Thantheerae - 2 Vallamai Ullavarae Yesaiyaa - 2 5. Thaagatthaal Thavittha Pothu Jeeva Thanneerai Thandhavarae - 2 Maaraavin Neerai Mathuramaay Maarrum - 2 Makimaiyin Vaendhan Neerae - 2