பாடல் #37310
வேஷமாகவே மனுஷன்
🔤 Vaeshamaagavae Manushan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேஷமாகவே மனுஷன் திறிகிறான் விருதவாகவே சஞ்சல படுகிறான் - 2 ஆஸ்தியை மலைபோல சேர்கிறான் - 2 யார் அதை வாரிக் கொள்வான் அறியாது இருக்கிறான் - 2 1. ஓடி பல கோடி செல்வம் சேர்க்கிறான் வாழ்க்கையை துளைந்துவிட்டு அனாதையாய் வாழ்கிறான் 2. திரை கடல் ஓடி செல்வம் சேர்க்கிறான் செல்வம் நிலையாது என்பதை அறியாதிருக்கிறான் 3. உலகம் முழுவதையும் ஆதாயம் ஆக்கினாலும் ஜீவனை இழந்து விட்டாள் லாபம் ஒன்றும் இல்லையே 4. காசுதான் கடவுள் என்று வாழ்கிறான் கர்த்தர் இயேசுவையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் 5. வேதத்தை கையிலேந்தி நிற்கிறான் வெறும் வார்த்தைகளால் ஜாலம் செய்கிறான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaeshamaagavae Manushan Thirikiraan Virudhavaagavae Sanjjala Patukiraan - 2 Aasthiyai Malaipola Saerkiraan - 2 Yaar Athai Vaarik Kolvaan Ariyaathu Irukkiraan - 2 1. Oti Pala Koti Selvam Saerkkiraan Vaazhkkaiyai Thulainthuvittu Anaathaiyaay Vaazhkiraan 2. Thirai Katal Oti Selvam Saerkkiraan Selvam Nilaiyaathu Enbathai Ariyaathirukkiraan 3. Ulakam Muzhuvathaiyum Aathaayam Aakkinaalum Jeevanai Izhanthu Vittaal Laabam Onrum Illaiyae 4. Kaasuthaan Katavul Enru Vaazhkiraan Kartthar Yesuvaiyae Aerrukkolla Marukkiraan 5. Vaedhatthai Kaiyilaenthi Nirkiraan Verum Vaartthaigalaal Jaalam Seykiraan