பாடல் #37309
உம்மை விட இந்த
🔤 Ummai Vida Indha
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட உம்மை விட இந்த உலகம் பெரிதல்ல உன் அன்பை விட அன்பை விட என் இன்பம் பெரிதல்ல உம்மையே நம்பிவந்தேன் உம்மை தான் நம்பி வந்தேன் - 2 இயேசுவே -4 உம்மை விட 1. எந்தனுக்காய் கல்வாரி சிலுவையை சகித்தவரே உந்தனுக்காய் வாழ்ந்திடுவேன் மீதமுள்ள நாட்களெல்லாம் -2 2. உந்தன் பாதம் அமர்ந்திரடுவேன் நல்ல பங்கை பெற்றுடுவேன் உந்தனின் பாதம் ஒன்றே எந்தனுக்கு அடைக்கலமே -2 3. பொங்கும் கடலிலே நடந்திட்ட பாதங்கள் பொங்கும் என் வாழ்வில் நடந்திட வேண்டுமே 4. போக்கிடம் மற்ற என் ஆக்கினை நீக்கிடவே சிலுவை சுமந்து சென்ற பாதத்தைப்போற்றுகிறேன் - 2 5. உம் பாதம் அடைந்தவர்க்கு ஆதரவாளராய் இருப்பவரே எங்கும் அடைக்கல அரனான தேவனே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vida Ummai Vida Indha Ulakam Peridhalla Un Anpai Vida Anpai Vida En Inbam Peridhalla Ummaiyae Nampivanthaen Ummai Thaan Nampi Vanthaen - 2 Yesuvae -4 Ummai Vida 1. Endhanukkaay Kalvaari Siluvaiyai Sakitthavarae Undhanukkaay Vaazhnthituvaen Meedhamulla Naatkalellaam -2 2. Undhan Paadham Amarnthiratuvaen Nalla Pangkai Perrutuvaen Undhanin Paadham Onrae Endhanukku Ataikkalamae -2 3. Pongkum Katalilae Natanthitta Paadhanggal Pongkum En Vaazhvil Natanthida Vaentumae 4. Pokkidam Martra En Aakkinai Neekkidavae Siluvai Sumanthu Sendra Paadhatthaipporrukiraen - 2 5. Um Paadham Ataindhavarkku Aadharavaalaraay Iruppavarae Engkum Ataikkala Aranaana Devanae - 2