பாடல் #37308
நன்றியால் உள்ளம் நிறையுதே
🔤 Nanriyaal Ullam Niraiyuthae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியால் உள்ளம் நிறையுதே - என் இயேசையா உள்ளமெல்லாம் அன்பு பெருகுதே - 2 உம்மைதான் துதிக்கையில் தேவ ஆவிநிறையுதே உம்மை நோக்கி பார்க்கையில் உம்பிரசன்னம் தெரியுதே - 2 1. உண்ண உணவு தந்தீர் உடுக்க உடையும் தந்தீர் இருக்க இடமும் தந்தீர் இயேசையா எப்படி நான் நன்றி சொல்வேன் - என் இயேசையா எப்படி நான் நன்றி சொல்வேன் 2. எங்கு போனாலும் கூட வருகிறீர் கால்கள் இடறும் போது கைகளால் தாங்குகிறார் 3. ஒருவழி எதிரி வந்தால் ஏழு வழி ஓடச்செய்வீர் ஆபத்தும் கஷ்டங்களும் என்னை விட்டு ஓடசெய்தீர்கள் 4. செங்கடலில் வழி திறந்து யோர்தானை கடக்கசெய்தீர் வனாந்திர பாதையிலே கால் தளரா நடக்க செய்தீர் 5. எரிகோ பாதையில் குத்து உயிராய்கிடக்போது காயங்களை கட்டுப்போட்டு காத்திரே நல்ல சமாரியன் வந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyaal Ullam Niraiyuthae - En Yesaiyaa Ullamellaam Anpu Perukuthae - 2 Ummaithaan Thuthikkaiyil Thaeva Aaviniraiyuthae Ummai Nokki Paarkkaiyil Umpirasannam Theriyuthae - 2 1. Unna Unavu Thantheer Utukka Utaiyum Thantheer Irukka Idamum Thantheer Yesaiyaa Eppati Naan Nanri Solvaen - En Yesaiyaa Eppati Naan Nanri Solvaen 2. Engku Ponaalum Kooda Varukireer Kaalkal Idarum Pothu Kaigalaal Thaangkukiraar 3. Oruvazhi Ethiri Vanthaal Aezhu Vazhi Odachseyveer Aabatthum Kashtanggalum Ennai Vittu Odaseytheerkal 4. Senggatalil Vazhi Thiranthu Yorthaanai Katakkaseytheer Vanaanthira Paathaiyilae Kaal Thalaraa Natakka Seytheer 5. Eriko Paathaiyil Kutthu Uyiraaykidakpothu Kaayanggalai Kattuppottu Kaatthirae Nalla Samaariyan Vantheerae