பாடல் #37307
ஏனென்று கேட்காதே
🔤 Aenenru Kaetkaathae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏனென்று கேட்காதே எது நடந்தாலும் நன்மைக்குத் தானே - 2 இயேசு எது செய்தாலும் நன்மைக்குத் தானே - 2 1. கடலின் சீற்றத்தினால் படகு மூழ்கும்போது வேறு வழி இல்லாமல் வாடுகின்ற போதிலும் - 2 என்ன செய்வது என்று மனம் தவிக்கின்றாபோது - 2 - ஏனென்று கேட்காதே 2. எல்லாவற்றையும் இழந்திட்ட போதிலும் உறவுகள் உன்னை கைவிடும் நேரத்திலும் - 2 - என்ன செய்வது 3. அக்கினி சூலைக்கு எதிரே நிற்ககும் போதும் சிங்க கெபியில் உன்னை வீசிட்ட போதிலும் - 2 - என்ன செய்வது 4. கடன்பட்ட நேரத்திலும் கஷ்டங்கள் சூழ்ந்திட்டாலும் நம்பின வழிகளெல்லாம் அடிபட்டபோதிலும் - 2 - என்ன செய்வது 5. தேவசித்தம் விட்டோடி ஒலிக்கின்ற போதிலும் பாதளத்தின் அடியில் நின்று கூப்பிடும் நேர்ந்தலும் -2 - என்ன செய்வது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aenenru Kaetkaathae Ethu Natanthaalum Nanmaikkuth Thaanae - 2 Yesu Ethu Seythaalum Nanmaikkuth Thaanae - 2 1. Katalin Seertratthinaal Pataku Moozhkumpothu Vaeru Vazhi Illaamal Vaatukindra Pothilum - 2 Enna Seyvathu Enru Manam Thavikkinraapothu - 2 - Aenenru Kaetkaathae 2. Ellaavarraiyum Izhanthitta Pothilum Uravugal Unnai Kaivitum Naeratthilum - 2 - Enna Seyvathu 3. Akkini Soolaikku Ethirae Nirkakum Pothum Singga Kepiyil Unnai Veesitta Pothilum - 2 - Enna Seyvathu 4. Katanbatta Naeratthilum Kashtanggal Soozhnthittaalum Nampina Vazhigalellaam Atibattapothilum - 2 - Enna Seyvathu 5. Thaevasittham Vittoti Olikkindra Pothilum Paadhalatthin Atiyil Ninru Kooppitum Naerndhalum -2 - Enna Seyvathu