பாடல் #37306
பாக்கியவான் பாக்கியவான்
🔤 Paakkiyavaan Paakkiyavaan
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாக்கியவான் பாக்கியவான் கிறிஸ்துவுக்குள் நான் பாக்கியவான் - 2 இயேசு எந்தன் வாழ்க்கையிலே வந்ததாலே பாக்கியவான் - 2 1. துஷ்டர்களும் நஷ்டங்களும் வந்துவிடாமல் காத்திரே தூயவரே என் இயேசுவே துணையாக நின்றீரே - 2 துணையாக நின்றீரே 2. ஆறுகளும் சேதங்களும் என் வாழ்வில் வந்துவிடாமல் ஆறுதலின் தெய்வமாய் என்னோடு இருக்கின்றீர் - 2 என்னோடு இருக்கின்றீர் 3. செங்கடலும் சேனைகளும் சேர்ந்து வந்தபோதிலும் சேதம் ஒன்றும் அணுகாமல் காத்து வந்த தெய்வமே - 2 காத்து வந்த தெய்வமே 4. கண்ணீரும் துக்கங்களும் வந்து என்னை விழித்திடாமல் கண்மணிபோல் காத்திரே காருண்ய தீபமே - 2 காருண்யா தீபமே 5. எதிரிகளும் எத்தர்ககளும் எனக்கெதிராய் எழும்பும் போது உன்னோடு இருக்கேன் என்று உருக்கமாய் சொன்னீரே - 2 என்னோடு இருக்கமாய் சொன்னீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paakkiyavaan Paakkiyavaan Kiristhuvukkul Naan Paakkiyavaan - 2 Yesu Endhan Vaazhkkaiyilae Vandhathaalae Paakkiyavaan - 2 1. Thushtarkalum Nashtanggalum Vanthuvitaamal Kaatthirae Thooyavarae En Yesuvae Thunaiyaaga Ninreerae - 2 Thunaiyaaga Ninreerae 2. Aarugalum Saedhanggalum En Vaazhvil Vanthuvitaamal Aarudhalin Theyvamaay Ennotu Irukkinreer - 2 Ennotu Irukkinreer 3. Senggatalum Saenaigalum Saernthu Vandhapothilum Saedham Onrum Anukaamal Kaatthu Vandha Theyvamae - 2 Kaatthu Vandha Theyvamae 4. Kanneerum Thukkanggalum Vanthu Ennai Vizhitthitaamal Kanmanipol Kaatthirae Kaarunya Theebamae - 2 Kaarunyaa Theebamae 5. Ethirigalum Ettharkakalum Enakkethiraay Ezhumpum Pothu Unnotu Irukkaen Enru Urukkamaay Sonneerae - 2 Ennotu Irukkamaay Sonneerae