பாடல் #37305
தேவன் செய்த நன்மைகளுக்கு
🔤 Devan Seytha Nanmaigalukku
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்லிடுவோம் ஜீவனை தந்து விட்டதாலே துதித்து பாடிடுவோம் - 2 நன்றி நன்றி நன்றி என்று சொல்லி மகிழ்ந்திடுவோம் 4 1. குருடர்களுக்கு பார்வை கொடுத்தார் நன்றி சொல்லிடுவோம் முடவர்களையும் நடந்திட செய்தார் நன்றி சொல்லிடுவோம் 2. மரித்தவனுக்கு உயிரை கொடுத்தார் நன்றி சொல்லிடுவோம் குஷ்டரோகியை குணமாக்கினார் நன்றி சொல்லிடுவோம் 3. தண்ணீரை ரசமாய் மாற்றினவருக்கு நன்றி சொல்லிடுவோம் தீய வரையும் நல்லோரை மாற்றினார் நன்றி சொல்லிடுவோம் 4. பரலோக காணம் அழைத்துச்செல்ல நன்றி சொல்லிடுவோம் பாதம் இடறாமல் காத்துக் கொண்டார் நன்றி சொல்லிடுவோம் 5. பரிசுத்த ஆவியை தந்ததற்கு நன்றி சொல்லிடுவோம் பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொண்டார் நன்றி சொல்லிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Seytha Nanmaigalukku Nanri Sollituvom Jeevanai Thanthu Vittathaalae Thuthitthu Paatituvom - 2 Nanri Nanri Nanri Enru Solli Makizhnthituvom 4 1. Kurudarkalukku Paarvai Kotutthaar Nanri Sollituvom Mudavarkalaiyum Natanthida Seythaar Nanri Sollituvom 2. Maritthavanukku Uyirai Kotutthaar Nanri Sollituvom Kushtarokiyai Kunamaakkinaar Nanri Sollituvom 3. Thanneerai Rasamaay Maarrinavarukku Nanri Sollituvom Theeya Varaiyum Nallorai Maarrinaar Nanri Sollituvom 4. Paraloga Kaanam Azhaitthuchsella Nanri Sollituvom Paadham Idaraamal Kaatthuk Kontaar Nanri Sollituvom 5. Parisuttha Aaviyai Thandhatharku Nanri Sollituvom Parisutthamaay Nammai Kaatthuk Kontaar Nanri Sollituvom