பாடல் #37290
ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும்
🔤 Orumuraiyaayinum Ummai Paarkkanum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் உங்க முகத்த எனக்கு நீங்க காட்டணும் உம் தாசனாம் மோசேக்கு உம் சாயல பார்க்க ஆசை இருந்ததும் வீணாகல உம் கரத்தால் மூடி உம் சாயல தாசன் மோசேக்கு காட்டின பின் சாயல நானும் பார்க்க ஆசைதான் நீங்க காட்டுங்க எனக்குத்தான் உங்க தாசனாய் ஆகதான் உயரமும் உன்னதமுமான உம் சிங்காசனம் வச்சத பாக்கணும் பரிசுத்த உம்முடைய கூட்டத்த அந்த ஏசாயா நின்னு பார்த்திட்ட தரிசனத்த பார்க்கதான் ஆசையாய் இருக்கேன் நான் அந்த தரிசனத்த பார்க்கதான் ஆசையாய் இருக்கேன் நான் உங்க பரிசுத்தன் ஆகதான் வானத்தில் இருந்து இறங்கின ஒளி அது மனுஷனுக்காய் வந்த ஜீவ ஒளி சீஷர்களிடமாய் பேசின மொழி என் காதால கேட்கணும் உங்க ஒலி அதை கேட்கவும் ஆசைதான் உம்மை பார்க்கவும் ஆசைதான் உங்க சீஷனாய் இருக்க தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orumuraiyaayinum Ummai Paarkkanum Ungga Mugattha Enakku Neengga Kaattanum Um Thaasanaam Mosaekku Um Saayala Paarkka Aasai Irundhathum Veenaagala Um Karatthaal Mooti Um Saayala Thaasan Mosaekku Kaattina Pin Saayala Naanum Paarkka Aasaithaan Neengga Kaattungga Enakkutthaan Ungga Thaasanaay Aagathaan Uyaramum Unnathamumaana Um Singkaasanam Vacchatha Paakkanum Parisuttha Ummutaiya Koottattha Andha Aesaayaa Ninnu Paartthitta Tharisanattha Paarkkathaan Aasaiyaay Irukkaen Naan Andha Tharisanattha Paarkkathaan Aasaiyaay Irukkaen Naan Ungga Parisutthan Aagathaan Vaanatthil Irunthu Irangkina Oli Athu Manushanukkaay Vandha Jeeva Oli Seesharkalidamaay Paesina Mozhi En Kaathaala Kaetkanum Ungga Oli Athai Kaetkavum Aasaithaan Ummai Paarkkavum Aasaithaan Ungga Seeshanaay Irukka Thaan