பாடல் #37289
என் ஜெப நேரம் உம்மை தேடி வந்திடுவேன்
🔤 En Jeba Naeram Ummai Thaeti Vanthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜெப நேரம் உம்மை தேடி வந்திடுவேன் நான் சோராமல் எப்பொழுதும் ஜெபித்திடுவேன் நான் வாழ்ந்திட வார்த்தைகள் தாருமே நான் ஜெயித்திட வரங்கள் தாருமே -2 1.மாம்சத்தின் பலவீனம் என்னோடு போரிட்டாலும் உம் ஆவியின் வல்லமையால் மேற்கொள்ளுவேன் -2 சரீரத்தை வியாதியின் வாதைகள் அழித்திட்டாலும் சுகம் தரும் வார்த்தையால் பிழைத்திடுவேன் -2 2.சாத்தானின் எதிரான மறைமுக தாக்குதல்கள் என் விசுவாச கேடயத்தின் இரையாகுமே -2 சத்துரு வஞ்சனையாய் என்னிடம் வந்திட்டாலும் உம் வார்த்தையின் கவசத்தால் விரட்டிடுவேன் -2 3.எதிரிகள் சிங்கம் போல் கெர்ச்சித்தாலும் அவன் கெர்ச்சனை காற்றோடு கரைந்திடுமே -2 பகைவன் மாம்சத்தில் பெலன் கொண்டாலும் உம் ஆவியினால் நான் ஜெயம் எடுப்பேன் -2 4.உலகத்தின் கவர்ச்சிகள் கண்முன்னே தோன்றினாலும் அதின் அழகிலே உம் ஞானம் வெளிப்பட்டதே கவர்ச்சியின் இச்சைகள் வாழ்வை அழிக்கின்றதோ கல்வாரி சிலுவையின் காயங்கள் கண்டிடுவீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeba Naeram Ummai Thaeti Vanthituvaen Naan Soraamal Eppozhuthum Jepitthituvaen Naan Vaazhnthida Vaartthaigal Thaarumae Naan Jeyitthida Varanggal Thaarumae -2 1.maamsatthin Palaveenam Ennotu Porittaalum Um Aaviyin Vallamaiyaal Maerkolluvaen -2 Sareeratthai Viyaathiyin Vaathaigal Azhitthittaalum Sugam Tharum Vaartthaiyaal Pizhaitthituvaen -2 2.saatthaanin Ethiraana Maraimuga Thaakkudhalkal En Visuvaasa Kaedayatthin Iraiyaakumae -2 Satthuru Vanjjanaiyaay Ennidam Vanthittaalum Um Vaartthaiyin Kavasatthaal Virattituvaen -2 3.ethirigal Singgam Pol Kerchsitthaalum Avan Kercchanai Kaarrotu Karainthitumae -2 Pakaivan Maamsatthil Pelan Kontaalum Um Aaviyinaal Naan Jeyam Etuppaen -2 4.ulakatthin Kavarchsigal Kanmunnae Thonrinaalum Athin Azhakilae Um Njaanam Velippattathae Kavarchsiyin Ichsaigal Vaazhvai Azhikkindratho Kalvaari Siluvaiyin Kaayanggal Kantituveer -2