பாடல் #37288
நான் நம்பும் தெய்வம் நல்லவருங்க
🔤 Naan Nampum Theyvam Nallavarungga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நம்பும் தெய்வம் நல்லவருங்க ஒருநாளும் கைவிடமாட்டார் -2 உலகத்தை நம்பினால் மாயம் ஆவோங்க இயேசு தெய்வத்தை நம்பினால் மகிமை அடைவோங்க மதங்களை நம்பினால் Waste தானங்க ஒரு மார்க்கத்தை நம்பினால் Best தானங்க -2 1.கர்த்தரை நம்பி நன்மை செஞ்சுபாருங்க நீதி தேவன் உங்களோடுங்க -2 உலகமே இருளாய் மாறினாலும் நித்திய வெளிச்சம் உன்மேல் உதிக்குங்க -2 2.மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் -நீங்க அஞ்சாமல் பயணம் போலாங்க -2 கால்கள் இடறி விழும்போது - நம்மை தூக்கிவிடும் மேய்ப்பன் தானங்க -2 3.வியாதியின் பிடியில் தவிக்கும்போது நம்மை குணப்படுத்தும் Doctor தானங்க சிதைந்து உருக்குலையும் போது நம்மை உருவாக்கும் Super Power ங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nampum Theyvam Nallavarungga Orunaalum Kaividamaattaar -2 Ulakatthai Nampinaal Maayam Aavongga Yesu Theyvatthai Nampinaal Makimai Ataivongga Mathanggalai Nampinaal Waste Thaanangga Oru Maarkkatthai Nampinaal Best Thaanangga -2 1.karttharai Nampi Nanmai Senjsupaarungga Neethi Devan Unggalotungga -2 Ulakamae Irulaay Maarinaalum Nitthiya Veliccham Unmael Uthikkungga -2 2.marana Pallatthaakkil Natanthaalum -neengga Anjsaamal Payanam Polaangga -2 Kaalkal Idari Vizhumpothu - Nammai Thookkivitum Maeyppan Thaanangga -2 3.viyaathiyin Pitiyil Thavikkumpothu Nammai Kunappatutthum Doctor Thaanangga Sithainthu Urukkulaiyum Pothu Nammai Uruvaakkum Super Power Ngga