பாடல் #37287
விண்ணின் தேவன் மண்ணில்
🔤 Vinnin Devan Mannil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணின் தேவன் மண்ணில் பிறந்தார் கன்னியின் கருவில் உதித்தார் -2 உனக்காக.. எனக்காக.. உலகில் உள்ள எல்லாருக்கும் இயேசு பாலன் பூமியில் பிறந்தார் -2 1.தீர்க்கதரிசிகள் அறிவித்தவர் இவரே ஆதியும் அந்தமும் ஆனவர் -2 தன் வார்த்தையால் உலகை உண்டாக்கியவர் தன் மகிமையை வானில் காண செய்தவர் -2 2.மத்தியஸ்தர் நம் பதிலாளி இவரே பிரதான ஆசாரியர் ஆனவர் -2 பாவி என்று உலகம் உன்னை வெறுத்ததால் பாவம் நீக்கி இரட்சிக்க பிறந்துவிட்டார் -2 3.ஏற்றத்தாழ்வை நீக்கியவர் இவரே நீதியும் நியாயமும் ஆனவர் -2 துணையாய் யாரும் இல்லையென்றால் உன்னோடு இருக்கவே இம்மானுவேல் பிற ந்துவிட்டார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnin Devan Mannil Piranthaar Kanniyin Karuvil Uthitthaar -2 Unakkaaga.. Enakkaaga.. Ulakil Ulla Ellaarukkum Yesu Paalan Poomiyil Piranthaar -2 1.theerkkatharisigal Arivitthavar Ivarae Aathiyum Andhamum Aanavar -2 Than Vaartthaiyaal Ulakai Untaakkiyavar Than Makimaiyai Vaanil Kaana Seythavar -2 2.matthiyasthar Nam Pathilaali Ivarae Pirathaana Aasaariyar Aanavar -2 Paavi Enru Ulakam Unnai Verutthathaal Paavam Neekki Iratsikka Piranthuvittaar -2 3.aertratthaazhvai Neekkiyavar Ivarae Neethiyum Niyaayamum Aanavar -2 Thunaiyaay Yaarum Illaiyenraal Unnotu Irukkavae Immaanuvael Pira Nthuvittaar -2