பாடல் #37284
உருக்கமான இரக்கங்களிளால்
🔤 Urukkamaana Irakkanggalilaal
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உருக்கமான இரக்கங்களிளால் நம்மை மீட்டாரே உண்மை அன்பு என்னது என்று அறிய செய்தாரே நம் இயேசு நல்லவரே நம் ராஜன் வல்லவரே பாவத்தில் நீந்தின நம்மை பாசமாக இரட்சித்தாரே பாதாள சேற்றில் நாம் விழாமல் கரங்களால் மீட்டாரே சோதனை பல வந்தாலும் சூழ்ந்து கொள்ளும் அவர் கிருபை சோர்ந்து போகாமல் உம் அன்பு பெலன் கொள்ள செய்யும் மகிமை சத்துருக்களின் மத்தியில் உயர்த்துவார் சாத்தானை மேற்கொள்ள செய்வார் சாட்சியாக அவரின் நிலை நிற்க சத்திய வேதத்தை அறிய செய்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Urukkamaana Irakkanggalilaal Nammai Meettaarae Unmai Anpu Ennathu Enru Ariya Seythaarae Nam Yesu Nallavarae Nam Raajan Vallavarae Paavatthil Neenthina Nammai Paasamaaga Iratsitthaarae Paathaala Saerril Naam Vizhaamal Karanggalaal Meettaarae Sodhanai Pala Vanthaalum Soozhnthu Kollum Avar Kirupai Sornthu Pokaamal Um Anpu Pelan Kolla Seyyum Makimai Satthurukkalin Matthiyil Uyartthuvaar Saatthaanai Maerkolla Seyvaar Saatsiyaaga Avarin Nilai Nirka Satthiya Vaedhatthai Ariya Seythaar