பாடல் #37279
வாசமலரே என் நேசமலரே
🔤 Vaasamalarae En Naesamalarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாசமலரே என் நேசமலரே அன்புள்ள இயேசைய்யா ஜீவ நதியே ஜீவ தண்ணீரே ஆட்கொண்ட இயேசைய்யா 1.சோகமானேன் நான் சோகமானேன் உமது நேசத்தினால் பாசமானேன் உம்மில் பாசமானேன் பரிசுத்த இரத்தத்தினால் 2.சாரோனின்ரோஜா நீர் சாரோனின்ரோஜா பரிசுத்தமானவரே லீலிபுஷ்பம் நீர் லீலிபுஷ்பம் தாழ்மை உடையவரே 3.கிச்சிலி மரம் நீர் கிச்சிலி மரம் நிழலில் அமர்ந்திருப்பேன் கிச்சிலி பழம் நீர் கிச்சிலி பழம் சுவைத்து மகிழ்ந்திருப்பேன் 4.திராட்சை செடி நீர் திராட்சை செடி கொடியாய் படர்ந்திடுவேன் திராட்சை ரசம் நீர் திராட்சை ரசம் தேற்றி அனைத்திடுவீர் 5.அழகானவர் நீர் அழகானவர் அன்பு நிறைந்தவரே இன்பமானவர் நீர் இன்பமானவர் இனிமையானவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaasamalarae En Naesamalarae Anpulla Yesaiyyaa Jeeva Nathiyae Jeeva Thanneerae Aatkonda Yesaiyyaa 1.sogamaanaen Naan Sogamaanaen Umathu Naesatthinaal Paasamaanaen Ummil Paasamaanaen Parisuttha Ratthatthinaal 2.saaroninrojaa Neer Saaroninrojaa Parisutthamaanavarae Leelipushpam Neer Leelipushpam Thaazhmai Utaiyavarae 3.kichsili Maram Neer Kichsili Maram Nizhalil Amarnthiruppaen Kichsili Pazham Neer Kichsili Pazham Suvaitthu Makizhnthiruppaen 4.thiraatsai Seti Neer Thiraatsai Seti Kotiyaay Patarnthituvaen Thiraatsai Rasam Neer Thiraatsai Rasam Thaerri Anaitthituveer 5.azhakaanavar Neer Azhakaanavar Anpu Niraindhavarae Inbamaanavar Neer Inbamaanavar Inimaiyaanavarae