பாடல் #37274
காணிக்கையை போடுங்க
🔤 Kaanikkaiyai Potungga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணிக்கையை போடுங்க நோட்டு நோட்டா போடுங்க சில்லரைய போடாதீங்க இயேசப்பாவிற்கு 1.உற்சாகமாய் கொடுத்தால் தேவன் பிரியபடுவார் மேன்மையானதை கொடுத்தால் மேன்மையடையச் செய்வார் 2.பரலோகத்தில் சேர்த்து வைத்தால் பரம தேவன் மகிழ்வார் பூமியிலே சேர்த்து வைத்தால் பூச்சு துருவும் கெடுக்கும் 3.கொடுங்கள் அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும் என்றார் அமுக்கி குலுக்கி அளந்து மடியில் போடுவார்கள் என்றார் 4.முதல்பலனை நீ கொடுத்து கர்த்தரை கனம்பண்ணு களஞ்சியத்தில் ஆசீர்வாதம் பூரணமாய் நிரம்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanikkaiyai Potungga Nottu Nottaa Potungga Sillaraiya Potaatheengga Yesappaavirku 1.ursaagamaay Kotutthaal Devan Piriyapatuvaar Maenmaiyaanathai Kotutthaal Maenmaiyataiyach Seyvaar 2.paralogatthil Saertthu Vaitthaal Parama Devan Makizhvaar Poomiyilae Saertthu Vaitthaal Poochsu Thuruvum Ketukkum 3.kotunggal Appothu Unggalukkum Kotukkappatum Enraar Amukki Kulukki Alanthu Matiyil Potuvaarkal Enraar 4.mudhalpalanai Nee Kotutthu Karttharai Kanambannu Kalanjsiyatthil Aaseervaadham Pooranamaay Nirampum