பாடல் #37273
கடமைக்காக கர்த்தரை
🔤 Katamaikkaaga Karttharai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.கடமைக்காக கர்த்தரை ஆராதிக்காமல் உண்மையாக கர்த்தரை ஆராதிப்போம் ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம் இயேசு ராஜாவை நாம் ஆராதிப்போம் 2.உதட்டளவில் கர்த்தரை ஆராதிக்காமல் முழு இருதயத்தோடு கர்த்தரை ஆராதிப்போம் 3.அசதியாக கர்த்தரை கர்த்தரை ஆராதிக்காமல் முழு ஆத்மாவோடும் கர்த்தரை ஆராதிப்போம் 4.பலவித எண்ணத்தோடு கர்த்தரை ஆராதிக்காமல் முழு மனதோடு கர்த்தரை ஆராதிப்போம் 5.பகையுடனே கர்த்தரை ஆராதிக்காமல் பிறரிடம் அன்பு கூர்ந்து கர்த்தரை ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.katamaikkaaga Karttharai Aaraathikkaamal Unmaiyaaga Karttharai Aaraathippom Aaraathippom Naam Aaraathippom Yesu Raajaavai Naam Aaraathippom 2.udhattalavil Karttharai Aaraathikkaamal Muzhu Irudhayatthotu Karttharai Aaraathippom 3.asathiyaaga Karttharai Karttharai Aaraathikkaamal Muzhu Aathmaavotum Karttharai Aaraathippom 4.palavidha Ennatthotu Karttharai Aaraathikkaamal Muzhu Manathotu Karttharai Aaraathippom 5.pakaiyudanae Karttharai Aaraathikkaamal Piraridam Anpu Koornthu Karttharai Aaraathippom