பாடல் #37268
ஆலயத்தில் கர்த்தரை ஆராதிப்போம்
🔤 Aalayatthil Karttharai Aaraathippom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆலயத்தில் கர்த்தரை ஆராதிப்போம் அவர் நாமம் சொல்லி சொல்லி ஸ்தோத்தரிப்போம் ஆராதிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம் நம் தேவாதி தேவனை உயர்த்திடுவோம் 1.அதிசயமானவரை ஆராதிப்போம் ஆலோசனை கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் 2.வல்லமை தேவன் ஆராதிப்போம் நித்திய பிதாவை ஸ்தோத்தரிப்போம் 3.சமாதான பிரபுவை ஆராதிப்போம் சாந்த சொரூபியை ஸ்தோத்தரிப்போம் 4.யேகோவா நிசியை ஆராதிப்போம் யேகோவா யீரேவை ஸ்தோத்தரிப்போம் 5.யேகோவா ராப்பாவை ஆராதிப்போம் யேகோவா ரூபாவை ஸ்தோத்தரிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalayatthil Karttharai Aaraathippom Avar Naamam Solli Solli Sthottharippom Aaraathippom Naam Sthottharippom Nam Thaevaathi Devanai Uyartthituvom 1.athisayamaanavarai Aaraathippom Aalosanai Karttharai Sthottharippom 2.vallamai Devan Aaraathippom Nitthiya Pithaavai Sthottharippom 3.samaathaana Pirapuvai Aaraathippom Saandha Soroopiyai Sthottharippom 4.yaekovaa Nisiyai Aaraathippom Yaekovaa Yeeraevai Sthottharippom 5.yaekovaa Raappaavai Aaraathippom Yaekovaa Roopaavai Sthottharippom