பாடல் #37265
சந்தோஷமே சமாதானமே
🔤 Santhoshamae Samaathaanamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமே சமாதானமே- இயேசு எந்தன் உள்ளத்தில் பிறந்ததாலே Happy happy Christmas -அல்லேலுயா-2 1.அரசர்களின் மாளிகையல்ல ஆவின் குடில் முன்னனையில் நீதிமானின் இல்லமல்ல பாவிகளின் உள்ளமல்லோ 2.புத்தாடை உடுப்பதல்ல அலங்காரம் செய்வதல்ல தாழ்மையின் உள்ளமதில் தங்கிடும் தேவனல்லோ 3.மண்ணினாலே செய்ததல்ல பொன்னினாலும் செய்ததல்ல தேவ ஆவி தங்கும் ஆலயம் நீங்களே அந்த ஆலயம் 4.பஞ்சனையின் மஞ்சமல்ல புல்லணையில் தஞ்சமல்லோ பலவானின் ஆசனமல்ல பாலகரின் உள்ளமன்றோ 5.செல்வம் உள்ளோர் தேவராஜ்ஜியம் செல்லுவது அரிதல்லவோ சிறுபிள்ளை போல மாறினால் சொர்க்கமே சொந்தமல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamae Samaathaanamae- Yesu Endhan Ullatthil Pirandhathaalae Happy happy Christmas -allaeluyaa-2 1.arasarkalin Maalikaiyalla Aavin Kutil Munnanaiyil Neethimaanin Illamalla Paavigalin Ullamallo 2.putthaatai Utuppathalla Alangkaaram Seyvathalla Thaazhmaiyin Ullamathil Thangkitum Devanallo 3.manninaalae Seythathalla Ponninaalum Seythathalla Thaeva Aavi Thangkum Aalayam Neenggalae Andha Aalayam 4.panjjanaiyin Manjjamalla Pullanaiyil Thanjjamallo Palavaanin Aasanamalla Paalakarin Ullamanro 5.selvam Ullor Thaevaraajjiyam Selluvathu Aridhallavo Sirupillai Pola Maarinaal Sorkkamae Sondhamallavaeா