பாடல் #37260
நல்லவராய் எப்போதும்
🔤 Nallavaraay Eppothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவராய் எப்போதும் இருப்பவரே
நன்மைகளை நாள்தோறும் தருபவரே
இயேசு இயேசு இயேசு இயேசு
அன்பு தெய்வம் இயேசு இயேசு
1.பேச்சினிலும் மூச்சினிலும் இருப்பவரே
உயிரோடு எண்ணில் கலந்தவரே
2.நினைவிலும் கனவிலும் இருப்பவரே
நீங்காமல் என்னில் வாழ்பவரே
3.சோதனையில் வேதனையில் இருப்பவரே
சோர்ந்திடாமல் என்னை காப்பவரே
4.இரவிலும் பகலிலும் இருப்பவரே
உறங்காமல் என்னை காப்பவரே
5.போகையிலும் வருகையிலும் இருப்பவரே
திங்கிற்கு விலக்கி காப்பவரே
6.நன்மைகளும் கிருபைகளும் தருபவரே
நாள்தோறும் என்னோடு இருப்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavaraay Eppothum Iruppavarae
Nanmaigalai Naalthorum Tharubavarae
Yesu Yesu Yesu Yesu
Anpu Theyvam Yesu Yesu
1.paechsinilum Moochsinilum Iruppavarae
Uyirotu Ennil Kalandhavarae
2.ninaivilum Kanavilum Iruppavarae
Neengkaamal Ennil Vaazhpavarae
3.sodhanaiyil Vaedhanaiyil Iruppavarae
Sornthitaamal Ennai Kaappavarae
4.iravilum Pakalilum Iruppavarae
Urangkaamal Ennai Kaappavarae
5.pokaiyilum Varukaiyilum Iruppavarae
Thingkirku Vilakki Kaappavarae
6.nanmaigalum Kirupaigalum Tharubavarae
Naalthorum Ennotu Iruppavarae