பாடல் #37250
தண்ணீர் மேலே நடந்திட்டவர்
🔤 Thanneer Maelae Natanthittavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தண்ணீர் மேலே நடந்திட்டவர் தண்ணீரை இரண்டாய் பிரித்திட்டவர் என் பாதையெல்லாம் வெளிச்சமாக்கி அற்புதமாய் வழி நடத்துபவர் பயமில்லையே எனக்கு பயமில்லையே பகலுக்கும் இரவுக்கும தேவன் நீரே பாவத்திற்கும் சாபத்திற்கும் பலியானீரே வேளையில், சூளையில் வந்திட்டவர் ஏழையின் குடும்பத்தை காத்திட்டவர் பாவியாம் என்னை தெரிந்திட்டவர் பரிசுத்தமாக்கி அழைத்திட்டவர் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே உம் சமுகம் ஒன்றே எனக்கு ஆனந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanneer Maelae Natanthittavar Thanneerai Irantaay Piritthittavar En Paathaiyellaam Velicchamaakki Arpudhamaay Vazhi Natatthubavar Payamillaiyae Enakku Payamillaiyae Pakalukkum Iravukkuma Devan Neerae Paavatthirkum Saabatthirkum Paliyaaneerae Vaelaiyil, Soolaiyil Vanthittavar Aezhaiyin Kutumbatthai Kaatthittavar Paaviyaam Ennai Therinthittavar Parisutthamaakki Azhaitthittavar Aatthumaa Ummaiyae Vaanjsikkuthae Um Samugam Onrae Enakku Aanandhamae