பாடல் #37245
எல்லா நாமத்திலும் மேலானதே
🔤 Ellaa Naamatthilum Maelaanathae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா நாமத்திலும் மேலானதே என் இயேசு நாமமே எல்லா வல்லமையிலும் மேலானதே என் இயேசுவின் வல்லமை என் தேவனின் வல்லமை (2) எல்லாவற்றிலும் நீரே சிறந்தவர் எல்லோரிலுமே நீரே உயர்ந்தவர் ஆராதனை உமக்கே இயேசுவே (2) எல்லா அதிகாரமும் கீழானதே என் இயேசுவின் அதிகாரமே எதிலும் மேலானதே (2) வானம் பூமியில் அதிகாரம் யாவுமே உம்மிடம் மட்டுமே உள்ளதே இயேசுவே ஆராதனை உமக்கே இயேசுவே (2) எல்லா யோசனையிலும் மேலானதே என் இயேசுவின் யோசனை என் தேவனின் யோசனை (2) யோசனையில் நீரே பெரியவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர் ஆராதனை உமக்கே இயேசுவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Naamatthilum Maelaanathae En Yesu Naamamae Ellaa Vallamaiyilum Maelaanathae En Yesuvin Vallamai En Devanin Vallamai (2) Ellaavarrilum Neerae Sirandhavar Ellorilumae Neerae Uyarndhavar Aaraadhanai Umakkae Yesuvae (2) Ellaa Athikaaramum Keezhaanathae En Yesuvin Athikaaramae Ethilum Maelaanathae (2) Vaanam Poomiyil Athikaaram Yaavumae Ummidam Mattumae Ullathae Yesuvae Aaraadhanai Umakkae Yesuvae (2) Ellaa Yosanaiyilum Maelaanathae En Yesuvin Yosanai En Devanin Yosanai (2) Yosanaiyil Neerae Periyavar Aalosanaiyil Aacchariyamaanavar Aaraadhanai Umakkae Yesuvae (2)