பாடல் #37243
உம்மைப் போல அன்பு கூறும்
🔤 Ummaip Pola Anpu Koorum
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல அன்பு கூறும் தெய்வம் யாருமில்லை உம்மைப் போல் மனமிரங்கும் தெய்வம் யாருமில்லை உம்மைப்போல் மன்னிக்கும் தெய்வம் யாருமில்லை யாருமில்லை ஈடில்லா தெய்வம் இணையில்லா தெய்வம் நிகரில்லா தெய்வம் இயேசுவே இயேசுவே உலகெங்கும் தேடினாலும் இது போல ஒரு தெய்வம் வேறெங்கும் கிடைக்காதையா ஏழேழு வானங்களில் ஓடி ஒடி தேடினாலும் இது போல ஒரு தெய்வம் கிடைக்காதையா இயேசுவே மெய்யான தெய்வம் (2) செங்கடலை பிளந்தாரே யோர்தானை பிரித்தாரே கடல் மீதும் நடந்தாரையா இதுபோல அற்புதங்கள் இதுபோல அதிசயங்கள் செய்கின்ற ஒரு தெய்வம் கிடைக்காதையா இயேசுவே மெய்யான தெய்வம் (2) வானாதி வானங்களை வாழ்கின்ற ஜீவன்களை ஞானமாய் படைத்தாரையா பிரமிக்க அதிசயமாய் சகலமும் படைத்தாரே இதுபோல ஒரு தெய்வம் கிடைக்காதையா இயேசுவே மெய்யான தெய்வம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pola Anpu Koorum Theyvam Yaarumillai Ummaip Pol Manamirangkum Theyvam Yaarumillai Ummaippol Mannikkum Theyvam Yaarumillai Yaarumillai Eetillaa Theyvam Inaiyillaa Theyvam Nigarillaa Theyvam Yesuvae Yesuvae Ulakengkum Thaetinaalum Ithu Pola Oru Theyvam Vaerengkum Kitaikkaathaiyaa Aezhaezhu Vaananggalil Oti Oti Thaetinaalum Ithu Pola Oru Theyvam Kitaikkaathaiyaa Yesuvae Meyyaana Theyvam (2) Senggatalai Pilanthaarae Yorthaanai Piritthaarae Katal Meethum Natanthaaraiyaa Ithupola Arpudhanggal Ithupola Athisayanggal Seykindra Oru Theyvam Kitaikkaathaiyaa Yesuvae Meyyaana Theyvam (2) Vaanaathi Vaananggalai Vaazhkindra Jeevankalai Njaanamaay Pataitthaaraiyaa Piramikka Athisayamaay Sakalamum Pataitthaarae Ithupola Oru Theyvam Kitaikkaathaiyaa Yesuvae Meyyaana Theyvam (2)