பாடல் #37242
முந்தினவரே பிந்தினவரே
🔤 Munthinavarae Pinthinavarae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முந்தினவரே பிந்தினவரே உயிரோடிருப்பவரே இருந்தவரே இருப்பவரே வரப்போகிறவரே அல்லேலூயா (2) அல்பாவே ஒமேகாவே ஆதியே அந்தமே (2) வல்லமையாய் பிரகாசிக்கும் சூரியன் போல் உம் முகமே (2) நேற்றுமின்றும் என்றென்றும் மாறாமலே இருப்பவரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Munthinavarae Pinthinavarae Uyirotiruppavarae Irundhavarae Iruppavarae Varappokiravarae Allaelooyaa (2) Alpaavae Omaekaavae Aathiyae Andhamae (2) Vallamaiyaay Pirakaasikkum Sooriyan Pol Um Mugamae (2) Naerruminrum Enrenrum Maaraamalae Iruppavarae (2)