பாடல் #37240
ஒருவராய் பெரியதாய்
🔤 Oruvaraay Periyathaay
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவராய் பெரியதாய் அதிசயம் செய்பவரே உமக்கு ஆராதனை உமக்கே ஆராதனை உம்மாலே செய்யக்கூடா அதிசயம் ஒன்றுண்டோ உம்மாலே எல்லாம் கூடுமே நீர் சர்வ வல்லவர் உம்மால் எல்லாம் கூடுமே ஆராய்ந்து முடியாத காரியம் செய்கின்றீர் அளவில்லா அதிசயங்கள் காண செய்கின்றீர் நீர் அதிசயமானவர் நீர் ஆராய்ந்து முடியாதவர் இல்லாததை இருப்பதைபோல் அழைக்கும் தெய்வமே ஒன்றுமே இல்லாமலே எதுவும் செய்வீரே நீர் ஆச்சரியமானவர் நீர் அற்புதமானவர் அல்லேலூயா அல்லேலூயா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvaraay Periyathaay Athisayam Seypavarae Umakku Aaraadhanai Umakkae Aaraadhanai Ummaalae Seyyakkootaa Athisayam Onrunto Ummaalae Ellaam Kootumae Neer Sarva Vallavar Ummaal Ellaam Kootumae Aaraaynthu Mutiyaadha Kaariyam Seykinreer Alavillaa Athisayanggal Kaana Seykinreer Neer Athisayamaanavar Neer Aaraaynthu Mutiyaadhavar Illaadhathai Iruppathaipol Azhaikkum Theyvamae Onrumae Illaamalae Ethuvum Seyveerae Neer Aacchariyamaanavar Neer Arpudhamaanavar Allaelooyaa Allaelooyaa (2)