பாடல் #37238
பயபக்திக்குரியவரே
🔤 Payapakthikkuriyavarae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயபக்திக்குரியவரே கனத்துக்குரியவரே உம்மை தொழுது கொள்ளுகிறோம் உம்மை பணிந்து கொள்ளுகிறோம் அல்லேலூயா - 4 பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே சருவ சிருஷ்டிகரே சருவத்தை ஆள்பவரே கண்ணீரை துடைப்பவரே கை விடாதவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payapakthikkuriyavarae Kanatthukkuriyavarae Ummai Thozhuthu Kollukirom Ummai Paninthu Kollukirom Allaelooyaa - 4 Parisutthar Parisuttharae Saenaigalin Karttharae Saruva Sirushtigarae Saruvatthai Aalpavarae Kanneerai Thutaippavarae Kai Vitaadhavarae