பாடல் #37236
அன்பு அன்பு
🔤 Anpu Anpu
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு அன்பு என் இயேசுவின் அன்பு கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு ஆராதனை ஆராதனை உம் அன்புக்கே ஆராதனை மாறாத அன்பு மறவாத அன்பு மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு தாயின் அன்பு தந்தையின் அன்பு தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு உயிரான அன்பு உயிர் தந்த அன்பு உன்னத அன்பு உண்மையான அன்பு ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Anpu En Yesuvin Anpu Katalin Manalaip Pola Kanakkillaa Anpu Aaraadhanai Aaraadhanai Um Anpukkae Aaraadhanai Maaraadha Anpu Maravaadha Anpu Mannikkum Anpu Manathurukum Anpu Thaayin Anpu Thanthaiyin Anpu Thaangkitum Anpu Thallivitaa Anpu Uyiraana Anpu Uyir Thandha Anpu Unnatha Anpu Unmaiyaana Anpu Eenthitum Anpu Eetillaa Anpu Kuraivillaa Anpu Kunamaakkum Anpu